டிசம்பர் 11, 2021

கவிதை எனும் தேனாறு பக்கத்தில்

 செம்மண் பத்திரிகையின் இவ்வார "கவிதை எனும் தேனாறு" பக்கத்தில் எனது கவிதையினையும் அறிமுகப்படுத்தியுள்ளார் வேலணையூர் தாஸ் அவர்கள். அதில் பத்துக்கட்டளைகள் என்ற கவிதையை எடுத்துக் காட்டியுள்ளார். மிக்க அன்பும் நன்றியும்

செம்மண் 2021 கார்த்திகை 6-12கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக