வாழ்வோம்
இன்னும் நாங்கள் வாழ்வோம்.
வாழ்வின் சுமையைத் தூக்கி
சுகமாய் நாங்கள் இன்னும் வாழ்வோம்.
(வாழ்வோம்…)
உலகில் பூக்கும் கொடியும்
உரமாய்ப் பற்றிப் பிடித்தே வாழும்.
சுற்றி இருப்போர் உறவாய்
சுமையைப் பகிர என்றும் வாழ்வோம்.
(வாழ்வோம்…)
வானம் பார்க்கும் நிலமும்
மண்ணில் பொழியும் மழையின் நீரும்
பின்னிப் பிணைந்தது போலே
மனமும் திடமும் உரமும் கொள்வோம்.
(வாழ்வோம்…)
உழைப்பு உறுதி உயர
உன்னத வாழ்வு கைகளில் சிக்கும்.
களைப்பு நீங்கி வாழ்வோம் - நம்
கரங்களை இன்றே ஒன்றாய் சேர்ப்போம்.
(வாழ்வோம்…)
பாடலைக்கேட்க அழுத்தவும்
பாடலைக்கேட்க அழுத்தவும்
(ஊனமுற்றோர் சம்பந்தமான நிகழ்வு ஒன்றுக்காக எழுதப்பட்ட பாடல். இதற்கு கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்திருக்கிறார். பாடியவர் ரெஜிகுமார்.)
நன்றாக இருக்கிறது
பதிலளிநீக்குஇசைப் பாடலாக வெளியானதற்கு எனது பாராட்டுகள்.
நன்றி டொக்டர். ஒலிவடிவத்தை பின்னர் அனுப்பி வைக்கிறேன்.
நீக்குஒலிவடிவத்தையும் இதனுடன் இணையுங்கள்.
பதிலளிநீக்குஇசையும் நயமும் மனதை அள்ளும் பொருளும் கலந்தேயுள்ளன. மொத்தத்தில் அழகான, அட்டகாசமான ஆனால் அடக்கமான கருத்துகள் நிறைந்த கவிதை. தொடந்து எழுதுங்கள், பாடுங்கள். நன்றி.
பதிலளிநீக்குஇக்கவிதை இசைப்பாடலாக வந்ததையிட்டு பெருமகிழ்வு.நேரடியாக தடங்கலின்றி
பதிலளிநீக்குபுரிகிறது.வாழ்த்துகள் தம்பி குணேஸ்.
வதிரி. சி.ரவீந்திரன்.
தீபிகா,ராஜாஜி ராஜகோபால், ரவியண்ணா ஆகியோருக்கு மிக்க நன்றி. மேலே பாடலை இணைத்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு#
பதிலளிநீக்குSanthan Arul valththukkal anna
16 hours ago · Unlike · 1
#
Seelan Ithayachandran nanri
16 hours ago · Unlike · 1
#
Sivachelvam Sellathamby உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இசைப்பாடலில் இது முதற் படி.
ஆகவே இது குறித்து உங்களோடு
நான் பேச வேண்டும்.
பேசுகிறேன்...
15 hours ago · Unlike · 1
#
Yayagowry Yogan congrats kugan
14 hours ago · Unlike · 1
#
Thenusha Logeswaran Nice.Congratulations sir.
10 hours ago · Unlike · 1
#
Ks Sivakumaran PAARAATUKAL.VAALKA
9 hours ago · Unlike · 1
#
Thavarajah Arulkumaran வாழ்த்துக்கள்.
9 hours ago · Unlike · 1
#
Brundha Thiyagalingam congratulation anna...
6 hours ago · Unlike · 1
#
Sutha Thevathasan manamarntha vazhththukal
2 hours ago · Unlike · 1
People who like this
பதிலளிநீக்கு*
Friends
Karunakaran Sivarasa
o -
*
Friends
Ks Sivakumaran
o University of Peradeniya
*
Friends
Sivachelvam Sellathamby
o Works at Hospitol
*
Friends
Kanthavarothayan Murugesu
o Works at SCOR
*
Friends
Theepachelvan Pratheepan
o Writer/Journalist at Creative Writing and Journalism
*
Friends
ஆவணகம் ஆவணகம்
o Munich, Germany
*
Friends
மீராபாரதி பிரக்ஞை
o Works at உலகம
*
Friends
Thavarajah Arulkumaran
o Works at Teacher
*
Friends
Thenusha Logeswaran
o J/Vigneswara College
*
Friends
Nalayiny Thamarachselvan
o Vembadi girls high school
*
Friends
Pathinathar Jude Prinstion
o Graduate Trainee at Divisional Secretariat - Point Pedro ( Establishment Branch)
*
Friends
Nesalingam Singan
o University of Jaffna
*
Friends
Munchuthan Kunasingam
o J/Hartley College
*
Friends
Pirainila Krish
o IDM Affilated University College
*
Friends
Kanu Kankan
o Jaffna Central College
*
Friend request sent
Tenis Kumar
o Works at Qatargas
*
Friend request sent
Srilanka Pallan Srilanka Pallan
o Jaffna Town, Sri Lanka
*
Friend request sent
Balasingam Sugumar
o Podicherry university
*
Friend request sent
Kana Gaja
*
Friend request sent
Chandrakumar Yaso
o Ettiswil, Switzerland
*
Friend request sent
Sutha Thevathasan
o Student at Student
*
Friend request sent
Bavani Tharma
o Works at BMO Financial Group
*
Friend request sent
Salini Uthayakaran
*
Friend request sent
Sritharan Mahesan
o Ottawa, Ontario