டிசம்பர் 04, 2020

மண்ணில் மலர்ந்தவை


"இது அவர் அவ்வப்போது எழுதிய சிறிய கட்டுரைகளாக இருந்தாலும் இந்நூலினது ஒவ்வொரு உள்ளடக்கமும் எளிமையான மொழிநடையில் வலுவான நோக்கில் அமைந்திருப்பது சிறப்பாகக் குறிப்பிடவேண்டியதாகும். இது குணேஸ்வரனின் தனித்துவம் எனக்கூறுவதும் மிகப் பொருத்தமானது. தவிரவும் உணர்வு தோய்ந்து எழுதுவதும் செம்மையான நோக்கினை நயம்பட முன்வைத்தலுங்கூட இவரது தனித்துவ இயல்பாகக் கருதுவதில் தவறிருக்க முடியாது." சு.குணேஸ்வரனின் "மண்ணில் மலர்ந்தவை" என்ற நூலுக்கு இராகவன் எழுதிய அறிமுகக் குறிப்பு. தொடர்ந்து வாசிக்க மண்ணில் மலர்ந்தவை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக