மண்டைக்குள் குறவணன் புழு
நரம்புகளுள் கொழுக்கிப்புழு
வாயில் செத்துப்போன மிருகத்தின் நாற்றம்
உடலெங்கும் ஊனம்
இன்னும்
பேசிப்பேசியே வாசனை பூசு
கவச குண்டலம்
பந்தியில் பறிபோனது
காண்டீபம்
திருவிழாவில் தொலைந்து போனது
சாரதியும்
தேரோடு செத்துப்போனான்
இந்த அழகிய உலகில்
அழுகிய மனிதர்களோடு
இன்னமும் வாழ்கிறேன்
என்று உன் வரலாற்றில் எழுது.
இல்லையெனில்
இந்தக் கவிதையைக் கிழித்துப்போடு!
2011/09
பேஸ்புக் பதிவிலிருந்து....
பதிலளிநீக்கு18 SeptemberSubramaniam Kuneswaran
மண்டைக்குள் குறவணன் புழு
நரம்புகளுள் கொழுக்கிப்புழு
வாயில் செத்துப்போன மிருகத்தின் நாற்றம்
உடலெங்கும் ஊனம்
வல்லைவெளி: கிழித்துப்போடு
vallaivelie.blogspot.com
Share
18 SeptemberMullai Amuthan
kavithai nantru.vaazhuthukkal
18 SeptemberSubramaniam Kuneswaran
நன்றி அமுதன்
19 SeptemberDr.Muttiah Kathiravetpillai Muruganandan
அருமையாக இருக்கிறது.
19 SeptemberVathiri C Raveendran
fine.
ike · · Share · 18 September at 00:08
பதிலளிநீக்குThevarasa Mukunthan and Mohammed Rizy like this.
இன்னும் பேஸ்புக்கில் இருந்து...
Ponniah Karunaharamoorthy இந்த வசை யாருக்காம்................?
Tuesday at 06:01 · Like
Subramaniam Kuneswaran இன்னமும் மக்களை ஏமாளியாக்குவர்களுக்கு.
2 seconds ago · Like
அருமை, follow gadget இணைக்கவும்
பதிலளிநீக்குகவி அழகன்,suryajeeva நண்பர்களின் வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குவார்ப்பு.கொம் இல்இருந்து....
பதிலளிநீக்குவாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
ஜதி நாடு India
தளம்
திகதி 2011-10-03
[1]
பிரமிக்கவைக்கின்றது.
-ஜதி
http://www.vaarppu.com/view.php?poem_id=2536&comments=y#comments
இனிய வணக்கம் துவாரகன் அண்ணா,
பதிலளிநீக்குஆக்ரோஷம் மிக்க வரிகளிற்கூடாக, வாழும் கவிதைகளிற்கான வீரியத்தைச் சொல்லி நிற்கிறது மேற்படி வரிகள்.
உங்கள் வலைப் பதிவினை நேற்றைய தினம் என் பதிவினூடாக அறிமுகம் செய்யச் சந்தரப்பம் கிடைத்ததையிட்டு அகம் மகிழ்கிறேன்.
உங்கள் ப்ளாக்கிற்கு பாலோவர் ஹட்ஜெட் அட் பண்ணலாமே?
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிரூபன்.
பதிலளிநீக்கு