மே 16, 2010

மே 17


பூவும் பிஞ்சும்
காயும் கனியும்
வேரும் விழுதுமாக
அழிக்கப்பட்ட
எங்கள் உடன் பிறப்புக்களின்
நினைவுகளுக்கு...

2 கருத்துகள்:

  1. 1980களில் ஆரம்பித்த எமது உறவுகளினது இழப்பு இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இழப்புக்களினால் பெற்ற வடுக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டன.

    மனங்களில் நீங்காதிருக்கிற உறவுகளுக்கு என்னுடைய அஞ்சலிகளும்.

    பதிலளிநீக்கு
  2. எங்களால் என்னதான் செய்யமுடியும்்? எனது கவிதை ஒன்றின் தலைப்புப்போல் 'குப்பைமேட்டிலிருந்து இலையான் விரட்டும் சொறிநாய்கள்' தான் நண்பரே.

    பதிலளிநீக்கு